இந்த தேர்வைப் பற்றி

தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனையின் பெயரும் மருத்துவ சேவைகளும் மிகவும் பிரபலம். உயர்தரமான கண் சிகிச்சைகளை ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனையில் இணைந்து பணியாற்ற விருப்பமா?

+2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது.

+2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

அல்லது

தபால் மூலம் விண்ணப்பிக்க, இங்கே கிளிக் செய்யவும்

இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் 
பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, 
தபாலில் அனுப்பி வைக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை நீங்கள் விரும்பும் மருத்துவமனை கிளைக்கு, கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

பாண்டிச்சேரி
R.V. செல்வராணி,
அரவிந்த் கண் மருத்துவமனை,
கடலூர் மெயின் ரோடு,
தவளகுப்பம்,
பாண்டிச்சேரி - 605007
0413-2619100
சேலம்
S.ரம்யா,
அரவிந்த் கண் மருத்துவமனை,
No:64, சங்ககிரி மெயின் ரோடு,
நெத்திமேடு,
சேலம் – 636 002
0427 - 2356100
சென்னை
ரேணுகா,
அரவிந்த் கண் மருத்துவமன,
பூந்தமல்லி ஹை ரோடு,
சவிதா பல் மருத்துவமனை எதிர்புறம்,
நூம்பல்,
சென்னை – 600 077
98409 03930
கோயம்புத்தூர்
சுலோச்சனா,
அரவிந்த் கண் மருத்துவமனை,
அவினாசி ரோடு,
சிவில் ஏரோட்ராமே போஸ்ட்
கோயம்புத்தூர் - 641 014
0422 - 4360400
திருநெல்வேலி
V.ஆறுமுகம்,
அரவிந்த் கண் மருத்துவமனை,
No:1, S.N ஹைரோடு,
திருநெல்வேலி – 627 001
0462 - 4356100
மதுரை
ஆலிஸ்,
அரவிந்த் கண் மருத்துவமனை,
No: 1, அண்ணாநகர்,
மதுரை – 625 020
0452 - 4356100
தேனி
கௌரி,
அரவிந்த் கண் மருத்துவமனை,
No: 371, பெரியகுளம் ரோடு,
தேனி
04546 - 252658
திருப்பதி
சங்கீதா,
S.V அரவிந்த் கண் மருத்துவமனை,
அலிப்பிரி - Zoo பார்க் ரோடு
NCC வளாகம் பின்புறம்,
திருப்பதி – 517 505
0877 - 2502100

ఈ ఎంపిక గురించి

అరవింద్ ఐ హాస్పిటల్ పేరు మరియు వైద్య సేవలు తమిళనాడు అంతటా బాగా ప్రాచుర్యం పొందాయి. ధనవంతులు మరియు పేదలు అందరికీ అధిక నాణ్యత గల కంటి సంరక్షణను అందించే అరవింద్ ఐ హాస్పిటల్‌తో కలిసి పనిచేయాలనుకుంటున్నారా?

+2 ఉత్తీర్ణత సాధించిన విద్యార్థులకు ఉపాధితో 2 సంవత్సరాల ఇంటర్న్‌షిప్ ఇస్తారు.

+2 వైద్య పరీక్షలు మరియు చికిత్సలలో విద్యార్థులకు సురక్షితమైన వసతి, ఆరోగ్యకరమైన ఆహారం, శిక్షణ తర్వాత చెల్లించిన పని మరియు వ్యక్తిగత ప్రతిభను వ్యక్తీకరించే అవకాశం వంటి సౌకర్యాలతో కూడిన గొప్ప అవకాశం.

మరిన్ని వివరాల కోసం ఇక్కడ క్లిక్ చేయండి.

లేదా

మెయిల్ ద్వారా దరఖాస్తు చేయడానికి, ఇక్కడ క్లిక్ చేయండి

జత చేసిన ఫారమ్‌ను ప్రింట్ చేసి, దాన్ని పూరించండి మరియు పోస్ట్ ద్వారా పంపండి