இந்த தேர்வைப் பற்றி

தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனையின் பெயரும் மருத்துவ சேவைகளும் மிகவும் பிரபலம். உயர்தரமான கண் சிகிச்சைகளை ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனையில் இணைந்து பணியாற்ற விருப்பமா?

+2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது. உச்ச வயது வரம்பு 19.

+2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

அல்லது

தபால் மூலம் விண்ணப்பிக்க, இங்கே கிளிக் செய்யவும்

இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் 
பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, 
தபாலில் அனுப்பி வைக்கவும். 
மதுரை
P. மேனகா தேவி, அரவிந்த் கண் மருத்துவமனை, No: 1, அண்ணாநகர், மதுரை – 625 020
0452 - 4356100
கோயம்புத்தூர்
ராதிகா, அரவிந்த் கண் மருத்துவமனை, அவினாசி ரோடு, கோயம்புத்தூர் 641 014
90870 28400
பாண்டிச்சேரி
R.V. செல்வராணி, அரவிந்த் கண் மருத்துவமனை, கடலூர் மெயின் ரோடு, தவளகுப்பம், பாண்டிச்சேரி 605 007
0413-2619100
திருநெல்வேலி
V. ஆறுமுகம், அரவிந்த் கண் மருத்துவமனை, S N ஹை ரோடு, திருநெல்வேலி 627 001
0462-4356100
சென்னை
ரேணுகா, அரவிந்த் கண் மருத்துவமனை, பூந்தமல்லி ஹை ரோடு, சவீதா பல் மருத்துவமனை எதிரில் நூம்பல், சென்னை 600 077
044 – 40956101
98409 03930
சேலம்
S.ரம்யா, அரவிந்த் கண் மருத்துவமனை, No:64, சங்ககிரி மெயின் ரோடு, நெத்திமேடு, சேலம் – 636 002
0427-2356100
தேனி
கௌரி, அரவிந்த் கண் மருத்துவமனை, 371, பெரியகுளம் ரோடு, தேனி
04546-252658
திருப்பதி
சங்கீதா, S V அரவிந்த் கண் மருத்துவமனை, அலிபிரி டு ஜூ பார்க் ரோடு, NCC கேம்பஸ் அருகில் திருப்பதி 517 505
0877-2502100
திருப்பூர்
கோகிலா, அரவிந்த் கண் மருத்துவமனை, எதிர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் மெயின் ரோடு, கே. செட்டிபாளையம் அஞ்சல், திருப்பூர்-641608
87547 28996
திண்டுக்கல்
சுமதி, அரவிந்த் கண் மருத்துவமனை, எண் 21/1 தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல்-624 001
0451-244 8100
0451-244 8101
தூத்துக்குடி
சௌமி சோபா, அரவிந்த் கண் மருத்துவமனை, 37, மீனாட்சிபுரம் மேற்கு, பழைய பேருந்து நிலையம் அருகில், தூத்துக்குடி-628002
0461-230 0410
0461-2331710
உடுமலைப்பேட்டை
குருதேவி, அரவிந்த் கண் மருத்துவமனை, 112, தல்லி சாலை, எதிரில். பழனியாண்டவர் மில்ஸ், உடுமலைப்பேட்டை-642126
04252- 356040
கோவில்பட்டி
பாக்கியலட்சுமி, அரவிந்த் கண் மருத்துவமனை, 4/897, புது அப்பனேரி, திருவேங்கடம் மெயின் ரோடு, GVN கல்லூரி அஞ்சல், கோவில்பட்டி-628502
85258 22027

ఈ ఎంపిక కొరకు వివరాలు

కంటి వైద్య సేవలు అందించడంలో అరవింద్ కంటి ఆసుపత్రి యొక్క ప్రాముఖ్యత ఆంధ్రప్రదేశ్ మరియు తమిళనాడు రాష్ట్రం అంతటా అత్యంత ప్రాచుర్యం పొందింది. స్థోమత కలిగిన వారు మరియు పేదలు అందరికీ అధిక నాణ్యమైన కంటి సంరక్షణను అందించే అరవింద్ కంటి ఆసుపత్రి తో కలిసి పని చేయాలనుకుంటున్నారా?

ఇంటర్మీడియట్ ఉత్తీర్ణత సాధించిన విద్యార్థినులకు 2 సంవత్సరాల పారమెడీకల్ శిక్షణ తో పాటు ఉపాధిని కల్పించబడుతుంది.

ఇంటర్మీడియట్ ఉత్తీర్ణత సాధించిన విద్యార్థినులకు సురక్షితమైన వసతి, ఆరోగ్యకరమైన ఆహారం కల్పించబడుతుంది. 2 సంవత్సరాల శిక్షణ తర్వాత మంచి వేతనంతో కూడిన ఉద్యోగం ఇవ్వబడుతుంది, వ్యక్తిగత ప్రతిభను గుర్తించి, దాని పై అవగాహన కూడా కల్పించబడుతుంది. కంటి వైద్య పరీక్షలు చేయడానికి మరియు కంటి శస్త్రచికిత్స నందు వైద్యునికి సహకరించడం వంటి ఉద్యోగాలకు అవకాశం ఇవ్వబడుతుంది.

మరిన్ని వివరాల కోసం ఇక్కడ క్లిక్ చేయండి.

లేదా

మెయిల్ ద్వారా దరఖాస్తు చేయడానికి, ఇక్కడ క్లిక్ చేయండి

జత చేసిన ఫారమ్‌ను ప్రింట్ చేసి, దాన్ని పూరించండి మరియు పోస్ట్ ద్వారా పంపండి