கண் ஒளி (Tamil Magazine)
அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிடும் மாத இதழ் – கண்ஒளி. கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வு அளிக்கும் இதழ் – கண்ஒளி.
கண்ஒளி இதழுக்கு சந்தா செலுத்த
1 வருட சந்தா: ரூ.60/-
2 வருட சந்தா: ரூ.110/-
5 வருட சந்தா: ரூ.250/-
உங்கள் முகவரியை ஆன்லைன் படிவத்தில் நிரப்பி, சந்தா தொகையை ஆன்லைனில் செலுத்தவும். ஆன்லைனில் பணம் செலுத்தியதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ரசீது வரும். உங்களது தெளிவான முகவரி, தொலைபேசி/மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடவும். ஒவ்வொரு மாதமும் கண் ஒளி இதழை உங்கள் முகவரிக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு: 0452 4356100
Subscribe to the Kannoli Printed Magazine
To subscribe, please fill out the online form with your complete address and make the subscription payment using our online payment system. A receipt will be sent to your email address once the payment is processed. Be sure to provide your clear address, telephone/mobile number, and email address in the form. Once subscribed, the printed magazine will be delivered to your address every month.
Rs.60 for one year;
Rs.110 for two years;
Rs.250 for five years;
For more details, please contact: 0452 4356100